Super User / 2012 மே 21 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் எதிர்வரும் ஜூன் 2,3,4ஆம் திகதிகளில் உலகத் தமிழ் இலக்கிய மாநாடு நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் இலங்கையின் பல பாகங்கலை சேர்ந்து கலை இலக்கியத்திற்கு தங்களை அர்பணித்த மூத்த கலை, இலக்கிய படைப்பாளிகள்; ஏழு பேர் கௌரவிக்கப்படவுள்ளனர். 6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago
mubeen Tuesday, 22 May 2012 08:15 AM
உலக தமிழ் இலக்கிய மாநாட்டுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்
நம் தாய்த்திரு நாட்டில்இமனித விழுமியங்கள் போதிக்கப்பட வேண்டும்.
வாழ்க தமிழ் - வாழ்க மனிதம் வாழும் தேசம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
2 hours ago
3 hours ago