Kogilavani / 2012 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த மாகாணசபை தேர்தலில் ஆளும் கட்சி பட்டியலிலும், ஐக்கிய தேசிய கட்சி பட்டியலிலும் வெற்றி பெற ஒரு வேட்பாளர் இரத்தினபுரியிலும், கேகாலையிலும் குறைந்தபட்சமாக 20,000 வாக்குகளை பெற வேண்டி இருந்தது. இந்த வாக்கு தொகையை இரத்தினபுரி, கேகாலை ஆகிய குறைந்த தமிழ் வாக்காளர் தொகை கொண்ட மாவட்டங்களில் ஒருபோதும் பெற முடியாது. எனவே, பெரிய தேசிய கட்சிகளின் பட்டியல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்று இரத்தினபுரியிலும், கேகாலையிலும் தமிழ் பிரதிநிதித்துவத்தை பெறவும் முடியாது. 57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago