Kogilavani / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு பூர்த்தியடையும் நிலையிலுள்ள மத்திய கொழும்பு இந்து மகா வித்தியாலயத்தின் கட்டிட நிறைவு பணிக்காக 97 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் கல்வி நிதி ஒதுக்கீட்டுச் செயலாளர் எம்.பிருத்திவிராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago