Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 ஜூன் 01 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு பிரதேச அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர் பதவியிலிருந்து பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா நீக்கப்பட்டுள்ளார்.
தற்போது இப்பதவிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கட்டானை தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளரும் பிரதி அமைச்சருமான விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ஏ.கே.ஆர்.அலவத்த தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் நிமல்லான்ஸா, முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுடன் நெருக்கமான அரசியல் தொடர்பு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago