Super User / 2012 மார்ச் 13 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
சிங்கப்பூரிலிருந்து 10.1 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வாந்தடைந்த இலங்கை இளைஞர் ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெமட்டகொடையைச் சேரந்த 21 வயதான இளைஞர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து 216 தங்கச் சங்கிலிகள், 20 நெக்லஸ்கள், 6 ஜோடி காதணிகள், 13 தங்க பிஸ்கட்டுகள் உட்பட 1.74 கிலோகிராம் எடையுள்ள தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். (தீப அதிகாரி/குமரசிறி பிரசாத்)
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026