2025 ஜூன் 23, திங்கட்கிழமை

138 வழித்தட தனியார் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

138 இலக்க பஸ் (கொட்டாவை – புறக்கோட்டை) உட்பட கொட்டாவையிலிருந்து புறப்படும் அனைத்து தனியார் பஸ்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்துப் பொலிஸாருடனான பிரச்சினை காரணமாகவே இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படுவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .