2026 மார்ச் 21, சனிக்கிழமை

138 ஆம் வழித்தட பஸ் பகிஷ்கரிப்பு இரத்து

Super User   / 2011 பெப்ரவரி 08 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

138 ஆம் பஸ் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் நாளை மேற்கொள்ளவிருந்த பகிஷ்கரிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை  அறிவித்துள்ளது.

"மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை எமது பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளது. இது போதாதுதான். ஆனால், பணிப் பகிஷ்கரிப்பினால் பயணிகள் பெரும் அசௌகரியங்குள்ளாவர் என்பதால் பகிஷ்கரிப்பை தொடர முடியாது: என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X