Super User / 2011 மே 28 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹெரோயின், கஞ்சா, மற்றும் ஏனைய போதைப் பொருட்களை விநியோகத்திற்காக வைத்திருந்த 18 இளைஞர்களை பேலியகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை மேற்கொள்ளப்பட்ட திடீர் முற்றுகையின்போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி இளைஞர்கள் களனி, பேலியகொடை, கிரிபத்கொடை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் பெறுமதி மதிப்படப்பட்டு வருகின்றது. (SD)
40 minute ago
45 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
45 minute ago
4 hours ago