2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

இருபதுக்கு20 அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்கின்ற இடத்தில் பதற்றம்

Super User   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருபதுக்கு20 உலக கிண்ண அரையிறுதி போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்ற கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி மைதானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கானோர் டிக்கெட்டுக்களை கொள்வனவு செய்வதற்காக இங்கு முண்டியடித்து கொண்டிருக்கின்றனர்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதி போட்டி இன்று வியாழக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமாயின் அதை கையாள்வதற்காக கலவரம் அடக்கும் பொலிஸார் ஸ்தளத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X