2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

ரஷ்யாவின் வெள்ள நிவாரண உதவி

Super User   / 2011 மார்ச் 11 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(குமரசிறி பிரசாத்)

ரஷ்ய அரசினால் இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50 மில்லியன் பெறுமதியான நிவாரண பொருட்கள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

குறித்த நிவாரண பொருட்களை இலங்கைக்காக ரஷ்ய தூதுவர் வல்டிமர் பி. மிகாலேய் இலங்கை அரசின் பிரதிநிதிகளாக அனர்த்த நிவாரண சேவைகள் பிரதியமைச்சர் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் செயலாளர் மரீனா முகம்மட் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X