Super User / 2011 ஜூன் 28 , பி.ப. 05:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமிற்கும் பலஸ்தீன் நீதி அமைச்சர் கலாநிதி அலி ஹசானிற்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவது கலாநிதி அன்வர் எச். அல் அஹாவும் கலந்துகொண்டார்.
இதேவேளை, நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் சர்வதேச நீதிமன்ற தலைவரையும் சந்தி பேச்சு நடத்தினார்.
.jpg)
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago