Super User / 2011 ஜூலை 06 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் பற்றீஸீயா ஏ. புட்டெனஸும் 'ருக் ரக்க கன்னோ' எனும் சுற்றுச்சுழல் அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து கொழும்பு பாத்திமா நலன்புரி நிலையத்திற்கு பல வகையான மரக்கன்றுகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயமும் 'ருக் ரக்க கன்னோ' அமைப்பும் இணைந்து சுற்றுச்சுழலை வளர்க்கும் ஒரு கூட்டு முயற்சின் வெளிப்பாடே இந்நிகழ்வாகும்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago