Super User / 2011 ஜூலை 09 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த புதன்கிழமை காலமான, தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
தெஹிவளை வண்டேவர்ட் பிளேஸிலுள்ள அவரின் இல்லத்தில் இன்று நண்பகல் ஈமக்கிரியைகள் நடைபெறும் எனவும் , பிற்பகல் 4 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பொரளை பொதுமயானத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago