Suganthini Ratnam / 2011 ஜூலை 10 , மு.ப. 11:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு எதிரான பாதயாத்திரையொன்று நீர்கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகளின் வாகனங்களில் சிக்குண்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேசவாசிகள் பலியாகியிருந்த நிலையில் இப்பாதயாத்திரைப் பேரணி நடைபெற்றது. Pix by:-Pradeep Dilrukshana
.jpg)
.jpg)
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
49 minute ago
3 hours ago
3 hours ago