Menaka Mookandi / 2011 ஜூலை 13 , மு.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(திஹாரிய அதீம் ஸுபைர்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் திஹாரிய பிரதேச பொதுக்கூட்டம் மாவட்ட பிரதி அமைப்பாளர் மொஹமட் ரம்ஸானின் தலைமையில் திஹாரிய ஹைபா வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் பிரதம அதிதியாக கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதி அமைச்சர் பஷீர் ஷேகுதாவுத் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago