Kogilavani / 2011 ஜூலை 21 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அதீம் ஸுபைர்)
ஐக்கிய தேசிய கட்சியின் இறுதி தேர்தல் பிரசார கூட்டம்அத்தனகல்ல பிரதேச சபைகுட்பட்ட திஹாரியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
அத்தனகல்ல ஐ.தே.க பிரதான அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான சந்ரசோம சரணலால் தலைமையில் இத்தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகவும், மற்றும் ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க, மேல் மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் ஜோர்ஜ் பெரேரா, மேல் மாகாண சபை உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, பேலியகொடை நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் பெவன் பெரேரா உட்பட கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துக்கொண்டனர்.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago