2025 ஜூன் 25, புதன்கிழமை

மினுவாங்கொடையில் ஐ.ம.சு.மு.வெற்றி

Super User   / 2011 ஜூலை 23 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மினுவாங்கொடை நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றுள்ளது. அக்கட்சி 3162 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி 1523 வாக்குகளைப் பெற்று (3) ஆசனங்களைப் பெற்றுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .