Menaka Mookandi / 2011 ஜூலை 27 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.எப்.எம்.தாஹிர்)
'புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தொழிற்சங்கங்களின் திட்டமும் பங்களிப்பும் என்ற தலைப்பில்' கொழும்பு, இராஜகிரிய இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க இல்லத்தில் கருத்தரங்கொன்று நடைபெற்றது.
இதில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சேவைகள் சங்கத்தின் தலைவருமான கலாநிதி ஜயலத் ஜயவர்தன, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஊவா மாகாணசபை உறுப்பினருமான கே.வேலாயுதம் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றுவதையும் பங்குபற்றுனர்களின் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
.jpg)
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
42 minute ago
54 minute ago
1 hours ago