Menaka Mookandi / 2012 ஜனவரி 06 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்மலானை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக நியமனம் பெற்றுள்ள ஆர்.உதயகுமாருக்கு தான் ஒருபோதும் கடத்தல் அச்சுறுத்தல் விடுக்கவில்லை எனவும் அதற்கான அவசியமோ அல்லது கடத்துவதற்கான வெள்ளை வானோ தன்னிடம் இல்லை என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் செயலாளரும் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் செயலாளருமான கந்தையா நீலகண்டன் - தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
மேற்படி அதிபருக்கு தான் தொலைபேசி மூலம் கடத்தல் அச்சுறுத்தல் விடுத்ததாக பிரபா கணேசன் எம்.பி. முன்வைத்துள்ள குற்றச்சாட்டை முற்றாக நிராகரிப்பதாகவும் கந்தையா நீலகண்டன் மேலும் தெரிவித்தார்.
58 minute ago
2 hours ago
2 hours ago
suthan Sunday, 08 January 2012 12:15 AM
புதுசா கருப்பு அல்லது நீல வான் .....அப்படி தொடங்கினால் நீங்க வாயை மூடுவிங்க போல .....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
2 hours ago
2 hours ago