Super User / 2012 ஜனவரி 16 , பி.ப. 02:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
கைத்தொழில் மற்றும் முதலீட்டு அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொப்ஹிடோ ஹோபோவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அரசியல், பொருளாதரம் மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. (இர்ஷாத் றஹ்மத்துல்லா)
.jpg)
.jpg)
10 minute ago
32 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
32 minute ago
47 minute ago
1 hours ago