Super User / 2012 ஜனவரி 17 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

இளைஞர் விவகார, திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் தைப்பொங்கல் விழா நாரஹேன்பிட்டியிலுள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. இளைஞர் விவகார, திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்கள், அமைப்புகளின் தலைவர்கள், அமைச்சு அதிகாரிகள், இந்து சமூக பிரமுகர்கள் உட்பட பலர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


57 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
2 hours ago