2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீதி அமைச்சர் - பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சந்திப்பு

Super User   / 2012 ஜனவரி 17 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கிமிற்கும் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் சீமா இலாஹி பலோச் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை நீதி அமைச்சில் இடம்பெற்றது.

இருதரப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீதித்துறை தொடர்பிலான ஒத்துழைப்பு உடன்படிக்கையொன்றின் அவசியம் பற்றி நீதியமைச்சர் உயர் ஸ்தானிகரிடம் வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X