Super User / 2012 மார்ச் 08 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.என்.முனாஷா)
எரிபொருள் விலைகள் அதிகரிப்பு மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று வியாழக்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்புப்பட்டி அணிந்திருந்ததுடன், எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி கோசங்கள் எழுப்பினர். எனினும், ஆளும் தரப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சியினரை சுலோக அட்டைகளுடன் சபைக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.
2 hours ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Mar 2026