Super User / 2012 மார்ச் 13 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகர் ஜிஓப்ரி டொய்ட்ஜ் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.
அமைச்சரின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, இரு தரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
.jpg)
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
meenavan Tuesday, 13 March 2012 11:18 PM
இருதரப்பு உறவுகளில் அஸ்ரப் நகர விடயம்........? ஆ.. ஆ..அது உள்ளூர் விடயம் தானே....? மன்னிக்கவும்..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago