2026 மார்ச் 20, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் - கொழும்பு மேயர் சந்திப்பு

Super User   / 2012 மார்ச் 22 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}



இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகர் மஹ்பூப் உஸ் ஸமான் கொழும்பு மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நேற்று புதன்கிழமை சந்தித்து பேச்சு நடத்தினார்.

கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, அரசியல், பொருளாதாரம் மற்றும் கொழும்பு மாநகரின் அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X