Menaka Mookandi / 2012 மே 22 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாணத்தில் நிழவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் முகமாக நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழ் பட்டதாரிகளுக்கு மேல்மாகாண சபையினூடாக ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான சந்திப்பின் பின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.24 minute ago
46 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
46 minute ago
1 hours ago
4 hours ago