Super User / 2012 மே 27 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளை மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசல் தொடர்பில் சில பெரும்பான்மை சமூகத்தினர் ஆரம்பித்துள்ள அத்துமீறல் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் கொண்டுவந்துள்ளார்.4 minute ago
8 minute ago
2 hours ago
3 hours ago
Hari Sunday, 27 May 2012 09:30 AM
முஸ்லிம்களை சீண்டும் செயல். கல் எறிந்தவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேன்டும். தம்புள்ள குற்றவாளிகளுக்கெதிராக நடவடிக்கை எடுக்க அரசு தவறியமையே இப்பிரச்சினை தொடர காரணம். அரசு உடன் இயங்க வேன்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
8 minute ago
2 hours ago
3 hours ago