Super User / 2012 மே 28 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தை கவிதை வடிவில் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியிடப்படவுள்ள ''வேர் அறுதலின் வலி'' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு இல.201 டீ.ஆர்.விஜயவர்த்தனா மாவத்தை கொழும்பு 10 உள்ள முஸ்லிம் மாதர் நிலையத்தில் நடைபெறவுள்ளது.5 minute ago
9 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
2 hours ago
3 hours ago