2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக முஹம்மட் மஹ்ரூப் நியமனம்

Super User   / 2012 மே 29 , பி.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சி தலைவராக முஹம்மட் மஹ்ரூப் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சி தலைவராக செயற்பட்ட மிலிந்த மொரகொட கடந்த ஏப்ரல் 25ஆம் திகதி மேற்கொண்ட இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முஹம்மட் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .