Super User / 2012 ஜூன் 19 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
காக்கைத்தீவு குடியிருப்பு, பாம் வீதி குடியிருப்பு மற்றும் ரெட் பார்னா குடியிருப்பு ஆகிய வட கொழும்பு பிரதேசங்களில் கால்வாய் சுத்தப்படுத்தல், வடிகால் சுத்தப்படுத்தல், வீதி புனரமைப்பு ஆகிய வேலைத்திட்டங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பிரியாணி குணரத்ன, கே.டி.குருசாமி மற்றும் லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோரால் முன்னேடுக்கப்படுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக பரிவு தெரிவித்துள்ளது.13 minute ago
34 minute ago
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
34 minute ago
57 minute ago
2 hours ago