Super User / 2012 ஜூன் 25 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும்போது அதில் தமக்கும் பங்கு வேண்டும். அத்துடன் தாமும் பேச்சுவார்த்தையில் ஒரு தரப்பினர் என்றும் உரிமை கோரிக்கை விடுக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள், தீர்வை தேடி தமிழ் கட்சிகள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நடத்தும் போராட்டங்களிலும் பங்கு பெற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago
meenavan Monday, 25 June 2012 10:55 AM
உங்கள் கூற்றில் உண்மை இருந்தாலும், எங்கள் தலைமைகளுக்கு அது புரிந்தாலும் பதவி ஆசையும் சொகுசுகளும் அவர்களை மௌனிக்கவே செய்யும். இந்நிலையில் தற்போதைய தமிழ் தலைமைகளும் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் மாற்றாந்தாய் நிலைப்பாட்டிலேயே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Reply : 0 0
Ariff Monday, 25 June 2012 02:08 PM
.ஆம் நீங்கள் கூறுவது சரி என்றாலும் நடைமுறையில் முஸ்லிம்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்? மன்னாரில் என்ன செய்கிறீர்கள்? வேதனைப்பட்ட மக்களை மீன்டும் வேதனைப்படுத்துகிறீர்களே, நியாயமா? உங்களை நம்புவது எப்படி சார்? முஸ்லிம்களை விரட்டிய பொழுது எங்கே போனீர்கள்? இப்போது மட்டும் கரிசனையா? எல்லா மட்டைகளும் ஒரே குட்டையில் ஊறினவை தான் சார்.
Reply : 0 0
Mohammed Hiraz Tuesday, 26 June 2012 03:33 AM
மிஸ்டர் மனோ தமிழர்களின் போராட்டத்தில் தியாகத்தில் பங்கு கொள்ளாது முஸ்லிம்கள் தங்கள் பங்கை கேட்க வரவில்லை. மாறாக தமிழர்கள் முஸ்லிம்களையும் சேர்த்து நீதி செலுத்த நிர்வகிக்க ஆட்சி செய்ய உரிமை கோருவதாலேயே முஸ்லிம்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் நிலைப்பாட்டை முன் நிலைபடுத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட முற்படுகின்றனர்.
Reply : 0 0
bis Tuesday, 26 June 2012 09:52 AM
உங்களை எப்படி நம்புவது-அனுபவப்பட்டவன்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago