2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கட்டுமானத்துறை கண்காட்சி...

Suganthini Ratnam   / 2012 ஜூன் 29 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


கட்டுமானத்துறையின் சகல பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கொன்ஸ்ரக்ஷன் எக்ஸ்போ 2012 கண்காட்சி கொழும்பிலுள்ள ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. இக்கண்காட்சியில் தேசிய வீடமைப்புத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.  இன்றையதினம் ஆரம்பமான இக்கண்காட்சி நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமைவரை நடைபெறவுள்ளது. படங்கள்:- குஷான் பத்திராஜா












  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X