Super User / 2012 ஜூலை 08 , பி.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மல, ஜின்கங்கையை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் நடத்திச் செல்லப்பட்ட பாரியளவிலான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக் கிழமை காலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். புத்தளம் மாட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago