2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மு. சிவசிதரம்பரத்தின் நினைவு பேருரை

Super User   / 2012 ஜூலை 22 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அஸ்ரப் ஏ ஸமத்)


தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் மறைந்த மு. சிவசிதரம்பரத்தின் நினைவு பேருரை நேற்று சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிவாசிதம்பரத்தின் நினைவு பேருரையை நிகழ்த்தினார்.

சட்டத்தரணி வே. விமலரஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை யாழ். கரவெட்டி விக்னேஸ்வர கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்பு கிளையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .