2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கம்பஹா கல்வி வலய பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக முறைப்பாடு

Super User   / 2012 ஜூலை 26 , பி.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைப் பரீட்சைகளின் வினாப்பத்திரங்கள் முன்கூட்டியே வெளியானதாக கிடைத்த முறைப்பாடு குறித்து விசாரிப்பதாக கம்பஹா கல்வி வலய பணிப்பாளர் எஸ்.கே. மல்லவாராச்சி கூறினார்.

பாடசாலைகளுக்கு வினாப்பத்திரங்கள் கிடைப்பதற்கு முன்னரே இவ்வினாப்பத்திரங்கள் வெளியானதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை இறுதித்தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த விஞ்ஞான பாட பரீட்சை வினாப்பத்திரதிற்கு சமமான வினாப்பத்திரமொன்றும் முன்கூட்டியே வெளியானதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .