2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு சத்திர சிகிச்சை உபகரணங்கள் அன்பளிப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 01 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்குத் தேவையான ஒரு தொகுதி சத்திர சிகிச்சை உபகரணங்கள் அன்பளிப்பு செய்யும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, சுமார் 50,000 ரூபா பெறுமதியான உபகரணங்களை சட்டத்தரணி டியுடர் புலத்வெல விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் பிரேமலாலிடம் அன்பளிப்பு செய்தார்.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையின் உப பொருளாளரான சட்டத்தரணி டியுடர் புலத்வெலவின் 61ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டே இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X