2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகா கட்டானைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு, வடக்கு கட்டானையிலுள்ள எட்வின் சில்வா விபக்ஷன பௌத்த தியான மத்திய நிலையத்திற்கு தனது பாரியாருடன் நேற்று புதன்கிழமை சென்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, அங்கு  மதவழிபாட்டிலும் தியானத்திலும் ஈடுபட்டார்.

முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் அழைப்பிற்கிணங்கவே இத்தியான நிலையத்திற்கு வருகை தந்ததாக சரத் பொன்சேகா கூறினார்.

ஒழுக்கவிழுமியம் நிறைந்ததொரு நாட்டை உருவாக்கவும் அடக்குமுறை, இலஞ்சம், ஊழல் ஆகியன இல்லாதொரு நாட்டை உருவாக்கவும் தன்னுடன் இணையுமாறு மக்களை அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X