Super User / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒரு குழுவினரின் எதிர்ப்பை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்ட ராஜகிரிய, ஒபேசபுரவிலுள்ள ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் மிரிஹான பொலிஸாரின் உத்தரவினை அடுத்து இன்று வியாழக்கிழமை இரவு திறக்கப்பட்டது.7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago
sharafdeen Thursday, 02 August 2012 08:20 PM
தொடர் கதை அமைச்சர்கள் மவ்னம்.
Reply : 0 0
Hasan Friday, 03 August 2012 08:12 AM
இன்னமும் பூனைகள் சூடு காணவில்லை போலும், மீண்டும் மீண்டும் அடுப்பங்கரையை நாடுகிறதே!!!!
Reply : 0 0
Keen Eyes Friday, 03 August 2012 08:46 AM
அமைச்சர்கள் வாய் திறந்தால் பதவிகள் பறி போய் விடும்.
Reply : 0 0
ilyas Friday, 03 August 2012 12:39 PM
இன துவேசத்தின் மற்றுமொரு அடையாளம் தான் இது ............
Reply : 0 0
shan Friday, 03 August 2012 12:42 PM
சென்ற வருடம் பூதம்களால் முஸ்லிம்க்ளின் நோன்புக்கடமை சரிவரசெய்ய முடியாமல் அல்லோலப்பட்டது. இந்த வருடம் எந்த பள்ளியில் தடை வரும் என்ற கவலயில் மக்கள் தொழுகை கடமை செய்ய வேண்டிய நிலைமை ???? முடிவு எப்போது வரும் சுதந்திரம் நம் நாட்டில் உண்டா???
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
15 minute ago
19 minute ago