2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

வறட்சி நீடித்தால் கொழும்புக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தபடும்

Super User   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் இரு வார காலத்திற்கு வறட்சி நீடித்தால். கொழும்பு நகருக்கான நீர்விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதி தவிசாளர் காமினி குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட களனிகங்கை வலதுகரைத்திடடத்தின்  மூலம் கொழும்புக்கு தற்போது நீர் விநியோகிக்கப்படுகிறது.  வறட்சி காரணமாக இந்நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததால் ஏனைய பகுதிகளுக்கான நீர்விநியோகம் தினமும் 2-6 மணித்தியாலங்கள் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X