2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

நோர்வே தூதுவர் - அமைச்சர் ஆறுமுகன் சந்திப்பு

Super User   / 2012 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹில்டா ஹரல்டஸ்டட் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த செவ்வாய்க்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சில் நடைபெற்றது.

இதன்போது, அரசியல், கலாச்சரம் மற்றும் தோட்ட மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி திலக் கேந்திரகம, மில்கோ நிறுவனத்தின் தலைவர் சுனில் விக்கிரமசிங்க மற்றும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் ரஞ்சித் எலகல ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X