2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

ஈரான் 'ஒலிம்பியாட்' போட்டியில் இலங்கையர்களுக்கு பதக்கங்கள்

Super User   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஈரானில் நடைபெற்ற 'ஒலிம்பியாட்' போட்டியில் இலங்கையர்கள் மூவர் பதக்கங்களை வென்றுள்ளனர். பல்கலைக்கழக மாணவர்களான இவர்கள் மூவரும் கணிதம் மற்றும் இரசாயனவியல் ஆகியவற்றில் இலங்கையை பிரநிதித்துவம் செய்து பதக்கங்களை வென்றுள்ளனர்.

உயர் கல்வி அமைச்சில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்காவினால் இவர்கள் பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வில் இலங்கைக்கான ஈரான் தூதுவர் கலாநிதி முஹம்மத் நபி ஹஸன் பூரியும் கலந்துகொண்டார். (படங்கள்: நிசால் பதுகே)







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X