Kogilavani / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
'நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் அங்கு வாழும் தமிழ்மக்கள் சேவல் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என மலையக புத்திஜீவிகள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். புத்திஜீவிகள் அரசியல் செயற்பாடுகளில் இருந்து விலகி நின்று விமர்சனம் செய்வோராக மாத்திரமல்லாமல் இவ்வாறு பகிரங்கமாக செயற்பட முன்வருவது வரவேற்கத்தக்கது. எனினும் அவர்கள் வாக்களிக்குமாறு வேண்டியிருக்கும் அந்த சேவல் சின்னக் கூட்டணியில் அவர்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை நிலவுகின்றதா என்பது கேள்ளிக்குள்ளாக்கப்பட வேண்டிய சூழலே இப்போது இரத்தினபுரியில் நிலவுகின்றது' என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .