2025 ஜூன் 23, திங்கட்கிழமை

திவிநெகும சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபை அங்கீகாரம்

Super User   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

திவிநெகும சட்டமூலத்திற்கு மேல் மாகாண சபை அங்கீகாரமளித்துள்ளது. இச்சட்டமூலம் மேல் மாகாண சபையில் இன்று வாக்கெடுப்புக்கு விடுப்பட்டபோது சட்டமூலத்திற்கு ஆதரவாக 64 வாக்குகளும் எதிராக 24  வாக்குகளும் அளிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் மாகாண சபைகளில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அண்மையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .