Super User / 2012 செப்டெம்பர் 25 , பி.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}






35 minute ago
2 hours ago
2 hours ago
Mohammed Hiraz Tuesday, 25 September 2012 05:19 PM
நல்ல விடயம் நாடுபூராகவும் உள்ள சகல இன மத பாடசாலைகள் தனியார் கல்லூரிகள், உயர் கல்வி கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என சகல மத பெரியார்களின் வரலாறுகளும் தெளிவாக அறிபட மொழி வல்லுனர்களான மார்க்க துறைசார்ந்தோர் பிரசாரங்கள் சொற்பொழிவுகளை ஆற்றினால் எதிர்கால மாணவ சமூகம் மேன்மை பொருந்திய நன் மக்கள் பற்றிய விடயங்களை மீட்க சந்தர்ப்பம் கிடைக்கும்.
Reply : 0 0
Nalla Nanban Wednesday, 26 September 2012 05:36 AM
புத்திசாலித்தனமான வேலை. எப்போதோ செய்திருக்க வேண்டும். அப்பாவி மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு அருமையான சாட்டையடி. சபாஷ் ! தொடரட்டும் பணிகள்.
Reply : 0 0
Haniff Wednesday, 26 September 2012 08:48 AM
மனிதர்களாகிய எமக்கு மதம் ஒரு தடையாக இருக்ககூடாது என்பதற்கு நல்லதோர் உதாரணம். ஒருங்கிணைப்பாளர்களுக்கும் இதில் பங்கு பற்றியவர்களுக்கும் நன்றிகள் பல.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago