Suganthini Ratnam / 2012 செப்டெம்பர் 27 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலியிலுள்ள வைத்தியர்களை காலி மேயர் அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மஹமோதர, கராப்பிட்டிய, காலி ஆகிய பகுதி வைத்தியசாலைகளைச் சேர்ந்த வைத்தியர்கள் இன்று வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தமொன்றில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் இவ்வைத்தியசாலைகளின் அனைத்துச் செயற்பாடுகளும்; ஸ்தம்பிதமடைந்துள்ளன. 35 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago