2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

விபத்தில் பெண் பலி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா )

நீர்கொழும்பு, பெரியமுல்லையில் இன்று புதன்கிழமை நண்பகல்  இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் பலியாகியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு, தளுப்பத்தையைச் சேர்ந்த 59 வயதான பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

தனது மகளுடன் இப்பெண் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் மீது பின்னால் வந்த டிப்பர்ரக வாகனம் மோதியதாகவும் பொலிஸார் கூறினர்.

சடலம் தற்போது நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X