Super User / 2012 ஒக்டோபர் 03 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}





58 minute ago
1 hours ago
20 Nov 2025
aj Wednesday, 03 October 2012 12:02 PM
வெறும் காகிதத்தில் கண்துடைப்பு. பங்காளிகள் மாதிரி ஒரு மத வெறியர்கள் யாரும் இருக்க முடியாது. இவர்கள் தான் ஆப்கானில் புத்தர் சிலை உடைக்கும் போது இங்கு பிரியாணி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.
Reply : 0 0
mohamed haniffa Wednesday, 03 October 2012 02:59 PM
ஒரு மதத்தை அழிக்கவோ நிந்திக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை. அதைவலியுறுத்திக்கூறவே ஜம்மியத்துல் உலமா கண்டனத்தை தெரிவிக்கிறது. அதனை மாசுபடுத்த நினைப்பது இறை கொள்கைக்கு மாற்றமானது.
Reply : 0 0
Abu Dawud Wednesday, 03 October 2012 09:43 PM
பங்களாதேஷில் விகாரைகள் தாக்கப்பட்டதை, இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் மிக வன்மையாக கண்டிக்க வேண்டும்.
Reply : 0 0
Mohammed Hiraz Thursday, 04 October 2012 05:02 AM
நாங்களும் பங்காலிகளுடன் பத்துவருஷமாக பழகிகொண்டே இருக்கிறோம். உலகில் பங்காலிகளைவிட பணிவாகவும் அன்பாகவும் அடுத்தோரை விருந்தாளிகளை கவனிப்போர் யாரும் இருக்கமுடியாது. அவர்கள் வீடுகளுக்கு சென்றால் நாம் காலில் போடும் செருப்பை கூட துடைத்து நாம் திரும்புகையில் வசதியாக போடுவதற்கு ஏற்றவாறு மாற்றி வைப்பார்கள். அவர்கள் நீங்கள் சொல்லுவதைபோல் எந்த மதத்தையும் நிந்தனை செய்யும் வெறியர்களாக கண்டதே இல்லை. இது வங்க-மியன்மார் வம்ச இளைஞர்களின் பழிவாங்கும் செயல் என்றே அங்கே உள்ள பத்திரிகைகள் புலனாய்வு தகவல்களை வெளியிட்டு உள்ளன. எனவே ஒரு குழுவின் செயலுக்காக ஒரு தேசத்தையே குறைகூறுவது அறிவுடமைதானா? மேலும் வெறியனாக எந்த முஸ்லிமும் இருக்க முடியாது. முஸ்லிம் என்றால் நீதியாக நடப்பவன். அப்படி முஸ்லிம் பெயர் கொண்ட எவனாவது அநீதியாக நடந்தால் அவனை முஸ்லிம் என்று அடையாளப்படுத்த அவனுக்கோ பிறருக்கோ எந்த உரிமையும் இல்லை...
Reply : 0 0
ZAMEER Thursday, 04 October 2012 05:29 AM
அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
20 Nov 2025