2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொழும்பில் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய இடைநிலை பருவப்பெயர்ச்சி மழை நிலைமை காரணமாக கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்குமிடையிலான இருபதுக்கு 20 உலகக்கிண்ண இறுதிப்போட்டி ஆர்.பிரேமதாஸ அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. (யொஹான் பெரேரா)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X