2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஜ.ம.முன்னணி சிரேஷ்ட அங்கத்தவர்களுக்கு பயிற்சிப்பட்டறை

A.P.Mathan   / 2012 ஒக்டோபர் 15 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனநாயக மக்கள் முன்னணித்தலைவர் மனோ கணேசனின் வழிகாட்டலின் கீழ் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்களுக்கான பயிற்சிப்பட்டறை ஒன்றை பயிற்றுவிப்பாளர் வி.ஜெயரூபன் தலைமையில் நடத்தினார். கொழும்பில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில் பயிற்றுவிப்பாளரை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ச.குகவரதன் கௌரவிப்பதையும் அருகில் சி.பாஸ்க்கரா, குருசாமி, லோரன்ஸ் மற்றும் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் நிற்பதையும் படதங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .