2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தந்தையை விற்பதற்கு அனுமதியேன்: ஹிருனிகா

Super User   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொலை செய்யப்பட்ட தனது தந்தையான பாரத லஷ்மன் பிரேமசந்திரனை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கமாட்டேன் என அவரின் புதல்வியான ஹிருனிகா பிரேமசந்திரன் வலியுறுத்தினார்.

அத்துடன், தந்தையின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாரத லஷ்மன் பிரேமசந்திரன் கொலை தொடர்பான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து நீதிமன்றுக்கு வெளியே ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போதே ஹிருனிகா பிரேமசந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X